ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும், தமிழ் பிரிவு பொறுப்பாளராக ஹரேந்திரன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் தமிழ் பிரிவு பொறுப்பாளராகவும் கிருஷ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பல ஊடக நிறுவனங்களில் கடமையாற்றிய அனுபவமுடையவர்.நவீன தகவல் தொழில்நுட்பத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் ஊடக கற்கை நெறியை சர்வதேச ரீதியிலும் பூர்த்தி செய்துள்ளார்.

You missed