அம்பாறை மாவட்டத்தில் 1100 குடும்பங்களுக்கு நிவாரண
பொருட்கள் வழங்கி வைப்பு

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட உள்ள 1100 குடும்பங்களுக்கு,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றன.
ரூ.2500 பெறுமதியான (10kg அரிசி, 3 soap) நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைய,
பொத்துவில் :- 290
திருக்கோவில் :- 250
ஆலையடிவேம்பு :- 210
நாவிதன்வெளி :- 200
கல்முனை :- 150 ஆகிய இடங்களில் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.