28 அரசாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செயலாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நிதி அமைச்சுக்கான செயலாளராக எம். எம். சிறிவர்தனவும் மற்றும் அருணி விஜேவர்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அமைச்சின் செயலாளராக அனுஷ பல்பிட்டவும், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சின் செயலாளர்களின் பட்டியல் பின்வருமாறு.