நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் தனது முதல் மாதாந்தக் கொடுப்பவை சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 2025/08/03அன்று நடைபெற்றது.
பிரதேச சபை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் இம் மாதம் முதல் மாதக் கொடுப்பனவு சொறில்கல்முனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் பிரதித்தவிசாளர் கு.புவனரூபன் தெரிவித்தார்.



















