மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
நேற்று (22) பொலிஸுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கடமைகளை செய்ய விடாமல் இடையூற செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.