அம்பாறையில் ஐந்து தமிழ் கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தது!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (11) வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ரெலோ, புளட், ஈ. பி. ஆர். எல். எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஐனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் விபரம்..

சபாபதி நேசராசா

கதிர்காமதம்பி வேலுப்பிள்ளை

சோமசுந்தரம் புஸ்ப்பராசா

கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்

சிந்தாத்துரை துரைசிங்கம்

சுப்ரமணியம் தவமணி

தியாகராசா கார்த்திக்

ராஜகுமார் பிரகாஜ்

செல்லதம்பி புவனேஸ்வரி

பாலசுந்தரம் பரமேஸ்வரன்


You missed