கல்முனை வலயத்திற்குப் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை!

​கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில் (Provincial Level Major Games 2026), கல்முனை வலயத்தில் தங்கம் வென்ற ஒரே ஒரு பாடசாலையாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்

​வலயத்தின் பெருமையை மாகாண மட்டத்தில் நிலைநாட்டி, பெருமளவிலான பதக்கங்களைக் குவித்து அசத்திய எமது வீர, வீராங்கனைகளின் விபரம் இதோ:

​✨ தங்கப் பதக்கம் வென்றவர்கள் (Gold Medalists) 🥇

​M. Akshaath – Kata (Under-20 Boys)

​Adithriya – Kumite (Under-16 Girls)

​✨ வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் (Silver Medalists) 🥈

​W. Kesanth – Kata (Under-20 Boys)

​Team Kata (Boys) – (M. Akshaath, W. Kesanth, S. Kirusanth)

​✨ வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் (Bronze Medalists) 🥉

​Dilaxshan – Kumite (Under-20 Boys)

​Adithriya – Kata (Under-16 Girls)

​Moushanth – Kumite (Under-18 Boys)

​Suriyawarshan – Kumite (Under-18 Boys)

​Team Kumite (Girls) – (Adithriya, Nesarikka, Thilaksika)

​ பயிற்சியாளருக்கு நன்றிகள்:
எமது மாணவர்களை மிகச் சிறந்த முறையில் செதுக்கி, வலயத்திலேயே முதலிட தங்கச் சாதனையை எட்ட வைத்த கராத்தே பயிற்றுவிப்பாளர் திரு. எஸ். பாலுராஜ் அவர்களுக்கும் ஆசிரியர் எஸ்.கோணேஸ்வரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தி, இந்த வெற்றிக்காகப் பக்கபலமாய் நின்ற அதிபர் அவர்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் வலயத்தின் ஒரே தங்கச் சொந்தக்காரர்களான மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!