தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் க.ஆறுமுகம் (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது ஆண்டு நினைவு தினம்.
நாளை 2026.03.20 காலை 08.30 மணிக்கு பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் பிரார்த்தனைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் இடம்பெறும் எனவே தங்களையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
