-இரா.ரிஷி-

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 03.04.2026 வெள்ளிக்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகிறது. 04.04.2026 சனிக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்று ,05.04.2026 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் இடம் பெறும்.