கல்முனையை பிறப்படமாகவும் நியோக் அமெரிக்காவை வசிப்பிடமாக கொண்ட திருமதி அமராவதி நாகராஜா (லதா) 05.03.2026 இன்று அமெரிக்காவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் குடும்பத்தினர்