மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியநாதன் திருமஞ்சனம் ( வன்னிமை குடும்பம் ) அவர்கள் 03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.
புதிய சோமநாதர் வீதி , பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று 03.03.2026 மாலை 4.30 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல் – குடும்பததினர் – T.P +94 771273848

