04.01.2026 அன்று நடைபெற்ற இரத்த தான முகாம், அனைத்து இரத்த தான கொடையாளர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகரமாக நிறைவேறியது. உங்களின் ஒரு துளி, ஒருவரின் எதிர்காலமாக மாறியது..
இரத்த தான முகாமிற்கு அனுமதி மற்றும் ஆதரவு வழங்கிய பாடசாலை நிர்வாகம், கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் இரத்த வங்கி பிரிவு உட்பட அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
உயிர் காக்கும் உயர்ந்த பணியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி..🤍
18Batch #carmelians









