பெரியநீலாவணை மற்றும் சேனைக்குடியிருப்பு, காரைதீவு ஆகிய இடங்களில் கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம்.
கராத்தே வீரர் பால்ராஜ் அவர்களால் வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது
விளையாட்டு உடற்பயிற்சி கலைப்பயிற்சி என்பன எப்பவுமே ஒரு ஒழுக்கத்தை தரும்.
போதைப்பழக்கங்களை பழகி வீணாகப் போகாம அது தடுக்கும்.
ஆணோ, பெண்ணோ தற்காப்பு என்பது மிகமுக்கியம்.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0776775843




