காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!
கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டனர். கட்டடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அங்கிருந்த காட்சிகள் இவை..
படங்கள்: வி.ரி.சகாதேவராஜா


















