முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – பு. லெனிகா 

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – பு. லெனிகா 

கனடா வை சேர்ந்த புவி நிலு தம்பதியினரின் செல்வப் புதல்வி பு. லெனிகா அவர்கள் இன்று 27.11.2020.தனது இல்லத்தில் முதலாவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் இவரை பெரியநீலாவனை 01.சேர்ந்த பாட்டி. சித்தியமலர்,மாமி,நிரஞ்சனி. மச்சாள். நிதர்ஷனா, நிலுக்ஷனா, மச்சான். நிலக்ஷன். அக்கா .கரிஸ்கா இவர்கள் அனைவரும் இவரை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.