Category: இலங்கை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் சீனித்தம்பி திருப்பிரகாசம் தமது கடமைக்கு மேலதிகமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட…

அம்பாறை மாவட்ட பாடும் திறமை உள்ள சிறுவர்களுக்கான களம் -இன்றே விண்ணப்பியுங்கள்

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வும், இன்னிசை நிகழ்ச்சியும்.“இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு நடத்தவிருக்கின்ற…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சி அம்பாறையில் கூடி ஆய்வு – தனித்தே போட்டியிடும் எனவும் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்-எம். ஏ. சுமந்திரன் பாறுக் ஷிஹான் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்புப் பகுதியில் சனிக்கிழமை(8) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் நாடாளுமன்ற…

65 வருட கால சரித்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற  காரைதீவு கண்ணகியின் முதல் இல்ல விளையாட்டுப் போட்டி!

(வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால சரித்திரத்தில், முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி (8) சனிக்கிழமை வித்தியாலய அதிபர் சீ.திருக்குமார் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மீதான அண்மைய குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய வட்டகல,சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில்…

குருக்கள்மடத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பணி! – நீங்களும் பங்களிப்பு செய்யலாம்

கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கமும், குருக்கள்மடம் ஆலயங்களின் ஒன்றியமும் இணைந்த ஏற்பாட்டில், குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் ஆலய வளாகத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான திருப்பணி வேலைகள் இடம்…

துறைநீலாவணையில் சாதனையாளர் பாராட்டு விழா  – 07.03.2025

துறைநீலாவணையில் சாதனையாளர் பாராட்டு விழா – 07.03.2025 செல்லையா-பேரின்பராசா பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட் /பட் / துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா இப் பாடசாலை அதிபர் ஆர். கருணா தலைமையில் 07.03.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.…

கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் நிகழும் அநியாய உயிரிழப்புக்கள்

வி.சுகிர்தகுமார் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் அநியாய உயிரிழப்புக்கள் அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். வாகன விபத்துக்களும் இதனால் அதிகரித்துள்ளதுடன் வாகன சாரதிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலும் மாலையிலும்…

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது!

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது! (கனகராசா சரவணன்)மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர்…

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025. -பிரபா – மார்ச் 08ம் திகதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியிலே, பெண்களின் சாதனைகளையும், பாலின சமத்துவத்திற்கான ஆதரவாளர்களையும் கௌரவிக்கும் முகமாக…