Category: இலங்கை

மீண்டும் மின் கட்டணம் உயர்வு?

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார…

நிந்தவூர் பாடசாலையில் மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: ஆசிரியர் தலைமறைவு

பாலியல் துஷ்பிரயோக முயற்சி – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி -ஆசிரியர் தலைமைறைவு பாறுக் ஷிஹான் பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்…

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது; சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு! அபு அலா – Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco…

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் பலி!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார் என்ற செய்தியை மன வருத்தத்துடன் பகிர்கின்றோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA!

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்த GMOA! அபு அலா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு…

தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டது!

தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டது! தமிழரசு கட்சியின் காரைதீவு பிரதேச வட்டார மூலக்கிளை புணரமைப்பு கூட்டம் காரைதீவுப்பிரதேச தமிழரசு கட்சியின் செயலாளர் க. செல்வபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

“கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம் மட்டக்களப்பு விஜயாவில் இன்று ஐந்து காட்சிகள்!

“கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம் மட்டக்களப்பு விஜயாவில் இன்று ஐந்து காட்சிகள்! பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களின் முயற்சியில் ம,ட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நகைச்சுவை திரில்லர் திரைப்படமான “கலாட்டா பேரின்ப சுற்றுலா” (GPS) இன்று (30) விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படமானது…

ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பொரளையில் ஆர்ப்பாட்டம்!

இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கொழும்பு – பொரளையில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்கள்…

இரண்டு எரிவாயுகளுக்கும் ஒரே விலை – அடுத்த வாரம் இறுதி முடிவு

எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது…

நாளை இலங்கை வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு…