அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது
இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.…
