மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

நினைவுப் பேருரை:- திருமதி புளோரிடா சிமியோன்
தலைப்பு:- “தமிழ்தேசிய அரசியலும் பெண்களும்”
சமூக விஞ்ஞான துறை கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்

காலம் : 25:12:2023
நேரம் : பி.ப 2.00 மணிமுதல்
இடம் : சாள்ஸ் மண்டபம், புளியந்தீவு, மட்டக்களப்பு.
ஏற்பாடு: மட்டக்களப்பு வாலிபர் முன்னணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

  • நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவம் அழைக்கப்படுகின்றார்கள்