முன்மொழிவுகளுக்கான அழைப்பு

விவசாய உணவு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பானது (UNIDO) விவசாய உணவு நிறுவனங்களை “வேளாண்மை உணவுத் துறைக்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள்” (BESPA-FOOD) வேலை திட்டத்தில் இருந்து பெறக்கூடிய தொழில்நுட்ப உதவிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கின்றது. தேங்காய், வாழை, மரவள்ளிக்கிழங்கு, மற்றும் வெணிலா தொடர்பான உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வேமால திட்டத்தின் சிறப்பம்சங்கள்

தேவைக்கு உகந்த தொழில்நுட்ப உதவியை நிபுணர்களின் வழிகாட்டுதல், தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் மற்றும் வலையமைப்பு வாய்ப்புகள்) பெற்றுக்கொள்ளுதல்.

@ டிஜிட்டல் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப தீர்வுகள்

@ தயாரிப்பு மேம்பாடு

மற்றும் பல்வகைப்படுத்தல்

@ பொதி செய்தல் மற்றும் லேபிள் இடுதல்

@ விநியோகச் சங்கிலியை பசுமையாக்குதல்

@ தரநிலைகள் இனக்கம், சான்றிதழ் மற்றும் பரிசோதனைகள்

@ பிராண்டிங், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல்

விண்ணப்பிக்கக்கூடியவர்கள்

இலங்கை ரூபாய் 10 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்த வருவாய் மற்றும், 10 க்கு அதிகமான முழுநேர ஊழியர்களை கொண்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வேளாண்மை வணிகச் சேவை வழங்குபவர்கள்

விண்ணப்பிப்பதன் அனுகூடலங்கள்

உற்பத்தி, உற்பத்தித்திறன், தர இணக்கம், மதிப்பு சேர்த்தல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு ஆகிய துறைகளில் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கப்படும்.

நிதி நிறுவனங்களுக்கான அணுகலை எளிதாக்குதல்,

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்ப வழிகாட்டுதல்கள் / படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப செயல்முறை மற்றும் நீரல் நன்மைகள் பற்றிய interactive information session க்கு பதிவு செய்யுங்கள். QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள் அல்லது

Click here to download the application guidelines

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை 2023 செப்டம்பர் 17 அன்று அல்லது அதற்கு முன் “SQP Technical Proposal” என தலைப்பிட்டு திருமதி. நிலாந்தி விஜேவிக்ரம அவர்களுக்கு ([email protected]] அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

*நிபந்தனைகள் பயன்படுத்தப்படும். வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே உள்ளன மற்றும் தகுதியான நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளப்படும்,

Food and Agriculture Organization of the United Nations

In collaboration with the Government of Sri Lanka

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் கொள்வனவு செய்பவர்களுடன் பொருத்துதல்,

You missed