மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை) 02.09.2022 இன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 03.09.2022 பாண்டிருப்பில் இடம்பெறும்.