நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி itf;fg;l;lJ

குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடங்கப்பட்ட இந் நிகழ்வு 18.06.2026 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ச.ரகுலநாயகி தலைமையில் பிரதேசசெயலாக முன்றலில் நடைப்பெற்றது.

.இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளரும் உகனை பிரதேச செயலக பதில் கணக்காளருமாகிய திரு .கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு . அலியார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா நாவிதன்வெளி இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான நவாஸ் ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள்இ பயனாளிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இவ்வுதவிள் அமைப்பின் சமூக சேவை மற்றும் மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும் என ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.