-தி.சதீஸ்-
வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டியில் முதலாமிடம் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு துறைநீலாவணை ம.வி அணியினர் தெரிவானார்கள், அவ்வாறே கிரிக்கட் போட்டியிலும் முதலிடம் பெற்று சம்பியனாகியுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் றபி அஷாம் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் முரளிகிருஷ்ணா ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் இந்த வெற்றியை பதிவுசெய்தனர்.


