சிறிய முயற்சி… பெரிய மாற்றத்துக்கு முதல் படி! இன்று நட்ட மரங்கள்… நாளைய தலைமுறைக்கு நிழலும் நம்பிக்கையும் தரட்டும் எனும் வாக்கியத்துக்கமைய Canada Mississauga McKenzie பூங்காவில் மரங்கள் நடப்பட்ட. அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை , பிரதான ஒருங்கிணைப்பாளர் நோ.விஜயரெட்ணம் ஆகியோரது வழிநடத்தலில் இடம் பெற்ற இந் மர நடுகை நிகழ்வில் செயலாளர் பத்மநாதன், பொருளாளர் கோபிகிருஷ்ணன் ,நிகழ்வின் இணைப்பாளர் கிரிஷாந் உட்பட கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் நிருவாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்குபற்றி சிறப்பித்தனர்.
200 மரங்கள் நடப்பட்டதுடன் இலங்கை முன்னாள் வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஏனைய பொது அமைப்புக்கள் , ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அனைவருக்கும் அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை நன்றிகளை தெரிவித்தனர்



















