மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மகிழூர் கிராமத்தை சேர்ந்த நிமல்ராஜ்(26)
என்பவர் கட்டார் நாட்டில் 29 / 01 /2026 வியாழக்கிழமை அன்று வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்