இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கலையொட்டி திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய கடைத்தெரு ஏற்படுத்தப் பட்டுள்ளது 

 இன்று புதன்கிழமை அக்கடைத்தெருவில் பொது மக்கள் கடைசி க்கட்ட பொங்கல் வியாபாரம் நடைபெறுவதைக் காணலாம் 

படங்கள் . வி.ரி. சகாதேவராஜா