அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார். இலக்கியப்பரப்பில் பைந்தமிழ்குமரன் என அறியப்பட்ட இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை கல்வி அதிகாரியுமான டேவிட் அவர்கள். கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

