மனித நேய வேண்டுதல்
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவமாது ஒருவர்
தனது மாதாந்த வேதனத்தை பெற்று வரும் வேளையில், கல்முனை நகரப்பகுதி வீதியில் கைநழுவி விட்டுள்ளார்.
தயவு செய்து கண்டெடுத்தவர்கள் கருணை கொண்டு அதனை ஒப்படைத்து உங்கள் மனித நேய செயற்பாட்டை வெளிப்படுத்துமாறு கேட்கின்றோம்.
தொடர்புகளுக்கு 714303588

