கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு

பொங்கல் விழா நேற்று உலகம் முழுவதும்  தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
இந்து கிருஸ்தவ ஆலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் பொங்கல் விழா நேற்று இடம் பெற்றது.
இதில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம், மறை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

You missed