31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.பாலிப்போடி கோபாலபிள்ளை

31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.பாலிப்போடி கோபாலபிள்ளை

2018.04.01 அன்று எங்கள் அன்புத் தெய்வம் இறைபதமடைந்த செய்திகேட்டு எமது இல்லம் நாடிவந்து துயரத்தில் பங்கு கொண்டு ஆறுதல் கூறியும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசிமூலம் ஆறுதல் தெரிவித்த அன்பர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பில் உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர் அருச்சுனர் வீதி, பாண்டிருப்பு – 01