நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். 

பாதைகள் தற்போது வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

You missed