இம்மாதம் 21:01:2024 ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில் கவிஞர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

ஈழத்தைச் சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/ கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான ..வியன்சீர்க்கு கவியாழர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.