பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் வசந்தசீலன் எனும் நபரை நேற்று ( 30.06.2026) முடதல் காணவில்’லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சற்று சுகயீனமான இவரை யாரும் கண்டாலோ இவர் தொடர்பதாக விபரம் அறிந்தாலோ கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 0776157051
