ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான கராட்டி தரப்படுத்தல் பரீட்சை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலத்தில் 10-01-2026 சனிக்கிழமை சங்கத்தின் அகில இலங்கை தலைவரும் ஆலோசகருமாக Sihan K.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இத்தரப்படுத்தல் பரிட்சை RKO சங்கத்தின் அகில இலங்கை போதனா ஆசிரியரும் பிரதம பரீட்சகருமான Sihan K. கேந்திரமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் ஆலையடிவேம்பு கிளையைச் சேர்ந்த 80க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நான்கு பேருக்கு கறுப்புப்பட்டி வழங்கப பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிகழ்வில் ராம் கராத்தே தோ சங்கத்தின் கல்முனை கிளையின் போதனாசிரியர் Sensei M. முரளீஸ்வரன் மற்றும் Sensi M. திருக்குமார்.மட்டக்களப்பு கிளையின் போதனாசிரியர் Sensi T.verl அவர்களும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்கள், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களும் பெற்றோர்களும் கலந்து கலந்து கொண்டனர்.






