(கல்முனை ஸ்ரீ)
அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
டிசம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள ”சீ பிரீஸ் ஹொட்டல் வரவேற்பு மண்டபத்தில் ” (Sea Breeze hotel reception hall) தலைவர் எம்.ஐ.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் டீ.ஜி.விமலரத்ன அவர்கள் மற்றும் சங்கத்தின் தலைமை ஏற்பாட்டாளர் பீ.பீ.எச்.கிரேஷன் அவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் புதிய ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவின்போது,

சங்கத்தின் தலைவராக

திரு.ஆர். சிறிவேல்ராஜா அவர்ககளும்

உப தலைவர்களாக

எம்.ஐ.எம்.மர்சூக் அவர்களும் பிரண்ட். விக்கிரமாதார அவர்களும்

செயலாளராக

A. M சலீம் அவர்களும்

உப செயலாளராக

பீ. ரீ நஸ்ருதீன் அவர்களும்

பொருளாளராக
எம்.எம்.ஏ.ஹமீது அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
அமைப்பாளராக

பீ.ரி. அப்துல் றசீத் அவர்கள்
தெரிவு செய்யப்பட்டார்.

கணக்கு பரிசோதகராக

யூ.எல்.எம்.ஹனிபா அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன்

போஷகராக

ஆர்.ராஜகுலேந்திரன் அவர்கள் தெரிவு செய்ய பட்டதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக

A. R. ஜமால்தீன்
A. L. ஜூனைதீன்
A. M. ஹனிபா
S. M. M இப்ராஹிம்
D.சாலாஹுதீன் S.உமாமகேஸ்வரன் ஆகியோரும் தெரிவு செய்ய பட்டனர்