மரண அறிவித்தல் -சாமித்தம்பி ஆனந்தராசா

 

பிரபல சமூக சமய சேவையாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சாமித்தம்பி ஆனந்தராசா 2018.03.18 நேற்று காலமானார்.

நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தம்பிலுவில்லில் வசித்து வந்தார். நற்பிட்டிமுனை கணேஷராலயம் பத்திரகாளியம்மன் ஆலய செயலாளரான இவர் பல்வேறு அமைப்புகளில் செயற்பாட்டு வந்தார்.

நீண்ட காலமாக பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். நற்பிட்டிமுனை பொது அமைப்புகள் பல அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன.

ஈமைக் கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் இன்று 19.03.2018 பி.ப 3.00மணி க்கு தம்பிலுவிலில் நடைபெறும்.