எம்மைப்பற்றி

வணக்கம் உறவுகளே!
வரலாற்றுத் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க எமது கல்முனை பிரதேசத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தாயகத்திலும், உலகப் பந்தெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் உடனுக்குடன் அறியும்வகையில் எமது அடையாளங்களை தாங்கிய ஊடகமாக www.kalmunainet.com வலம்வருகிறது.
நாங்கள் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே சிறந்த வரவேற்பு எமது உறவுகளால் கிடைத்துள்ளது. உங்களின் ஆலோசனைகளும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், எமது ஊடக சேவையை மேலும் பன்மடங்கு ஆக்கபூர்வமாக வழங்க உந்து சக்தியாக அமையும். உங்களின் ஆதரவுகளுக்கு நன்றி தொடர்ந்தும் உங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு