லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயு விலை குறைப்பை நேற்றைய தினம் அறிவித்தது.அதன் அடிப்படையில் இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது.
மாவட்ட வாரியாக ஆகக்கூடிய சில்லறை விலை வெளியிடப்பட்டிருக்கிறது.