கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!

அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!-/அலுவக நிருபர் கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி தனியார் வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு, இறப்புகள் தொடர்பான பதிவுகள் அவ்வைத்தியசாலை நிருவாகத்தின் பிழையான வழிநடத்தலின்கீழ் கல்முனைக்குடி பிரிவிற்குரிய பதிவாளரிடம் பதியபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வைத்தியசாலை அமைந்துள்ள (Geo Coordinates : 7.409440, 81.829388) பிரதேசம் கல்முனை … Continue reading கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!