புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடா த்தப்பட்ட( பிரதீபா 2025) போட்டியில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக பங்குபற்றிய செல்வி வெ. லக்சயா மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. மாகாண மட்டப்போட்டி 27.09.2025 மருதமுனை ஷம்ஸ் கல்லூரியிலும் இடம் பெற்றிருந்தது. இந்த மாணவி நடன ஆசிரியரான பரத கலாவித்தகர் செல்வி லோஜிகா … Continue reading கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக செல்வி வெ. லக்சயா தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed