கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் எற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற பொங்கல் விழா! (photos)

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் எற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்ற பொங்கல் விழா! தைப்பொங்கல் விழா இன்று(14) கல்முனை மாநகரில்  இளைஞர் சேனையின் எற்பாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, துரைவந்தியமேடு கிராம இளைஞர்கள் இணைந்து உருப்பெற்ற…

கல்முனை மாநகர் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! (photos)

கல்முனை மாநகர் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலதிக விபரங்களுடன் புகைப்படங்களும் காணொளியும் சற்று நேரத்தில் முழுமையாக கல்முனை நெற்றில்…

கல்முனை மாநகரில் பொங்கல் விழா சற்று முன்னர் ஆரம்பமானது! (photos)

கல்முனை மாநகரில் பொங்கல் விழா இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் சற்று முன்னர் ஆரம்பமானது!   கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின்  ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கல் விழா கோலாகலமாக சற்று முன்னர்  பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது மேலும் விபரங்களும்…

பெரியநீலாவணை தீபம் அமைப்பால்  கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பெரியநீலாவணை தீபம் அமைப்பால்  கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! பெரியநீலாவணையைச் சேரந்த மத்தியகிழக்கு நாடுகளிலும்.ஐரோப்பிய நாடுகளிலும் தொழில் புரிந்து வரும் இளைஞ்ஞர்களை உள்ளடக்கியதாக கட்டார் நாட்டில் தமது தலைமைக் காரியாலயத்தைக் கொண்டியங்கும் தீபம் சமூக அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்புக்கான வலையமைப்பினரின் ஏற்பாட்டில்…

அம்மன் ஆலயமருகே மாட்டெலும்புகள்! மக்கள் விசனம்! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கண்டனம்!

அம்மன் ஆலயமருகே மாட்டெலும்புகள்! மக்கள் விசனம்! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கண்டனம்! (காரைதீவு  நிருபர் சகா)   கல்முனை மாநகரிலுள்ள புனிதம் மிக்க கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்கு கழிவுகளை கொண்டு…

கல்முனை  கண்ணகியம்மன் ஆலயத்திற்கருகில், விசமிகளால் மாட்டின் எலும்புகளும், தோலும் வீசப்பட்டுள்ளது.(video)

கல்முனை  கண்ணகியம்மன் ஆலயத்திற்கருகில், விசமிகளால் மாட்டின் எலும்புகளும் தோலும் வீசப்பட்டுள்ளது! கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ள வீதியில் ஆலயத்தை அண்மித்ததாய் விசமிகளால் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எழுபுகளும், மாட்டுத் தோல்களும் வீசப்பட்டிருந்தது . நேற்று வெள்ளிக்கிழமை (12) ஆலயத்திற்கு…

அக்கரைப்பற்றில் சிசுவின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்றில் சிசுவின் சடலம் மீட்பு அக்கரைப்பற்று நாவக்க்காடு மகாசக்தி வீதியில் உள்ள வெற்றுக் காணியில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று( 11) மீட்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.  சிசுவின் தலையில் காயம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  

அம்பாறையில் வரட்சி தாண்டவமாடுகின்றது: 24ஆயிரம் கால்நடைகள் தண்ணீர் தீவனமின்றி இறக்கும் நிலை!

அம்பாறையில் வரட்சி தாண்டவமாடுகின்றது: 24ஆயிரம் கால்நடைகள் தண்ணீர் தீவனமின்றி இறக்கும் நிலை! அரசாங்க அதிபரிடம் கால்நடைபால்உற்பத்தியாளர்சங்கதலைவர் புஸ்பராஜா!                                  …

கல்முனை மாநகரில் மாபெரும் பொங்கல் விழா!

கல்முனை மாநகரில் மாபெரும் பொங்கல் விழா! தமிழர் திருநாளான தைப்பொங்கல் பெருவிழாவாக கல்முனை மாநகரில் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெறவுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு,மணற்சேனை ஆகிய கல்முனை பிரதேச கிராம இளைஞர்களின் ஒன்றியமாய்…

நாம் ஏன் த.வி.கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்? ஈரோஸ் ஜனநாயகமுன்னணியின் செயலாளர் இராஜேந்திரா!

நாம் ஏன் த.வி.கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்? ஆலையடிவேம்பு பிரச்சினைகளை தீர்க்க த.வி.கூட்டணிக்குவாக்களியுங்கள்! விளக்குகிறார் ஈரோஸ் ஜனநாயகமுன்னணியின் செயலாளர்  இராஜேந்திரா! (காரைதீவு   நிருபர் சகா)   ஆலையடிவேம்பில் எஞ்சியுள்ள பிரச்சனைகளை தேவைகளை நடுநிலையாய் நின்று தீர்த்துவைக்க  த.வி.கூட்டணிக்குவாக்களியுங்கள். நாம் ஏன் த.வி.கூட்டணியுடன் சேர்ந்தோம்…