சுழல் காற்று வீசியதில் பெரியநீலாவணையில் சுமார் 100 குடும்பங்கள் பாதிப்பு; பல வீடுகளும் பகுதியளவில் சேதம்!

சுழல் காற்று வீசியதில் பெரியநீலாவணையில் சுமார் 100 குடும்பங்கள் பாதிப்பு; பல வீடுகளும் பகுதியளவில் சேதம்! பெரியநீலாவணையின் கடலை அண்டிய பகுதிகளில் நேற்று இரவு (28) 8.30 மணியளவில் வீசிய சுழல் காற்றின் காரணமாக 1B கிராமசேவகர் பிரிவிலுள்ள சுனாமி கட்டடத் தொகுதிகள்,…

சற்று முன் பெரியநீலாவணையில் சுழல் காற்று வீடுகள் பாதிப்பு.

சற்று  பெரியநீலாவணையில் சுழல் காற்று வீடுகள் பாதிப்பு. கலைஞர்.ஏ.ஓ.அனல் சற்று முன் (8.30 pm) வீசிய பலத்த சுழல் காற்றினால் பெரியநீலாவணையில் வீட்டுத்திட்ட குடியிருப்புகள் மற்றும் அதனை அண்டிய பகுதியில் இருக்கும் வீடுகள்  சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. வீட்டிலுள்ள கூரைகள் கழற்றி வீசப்பட்டும்.…

சிரியா : சிரியாவில் பெண்கள் நிவாரணப் பொருட்களை பெற  தொண்டு நிறுவனஉள்ளூர்   ஊழியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகும் அவலம் ….

சிரியா : சிரியாவில் பெண்கள் நிவாரணப் பொருட்களை பெற  தொண்டு நிறுவனஉள்ளூர்   ஊழியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகும் அவலம் .. உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில் பொதுமக்களுக்கு ஐ.நா. சபை சார்பிலும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தரப்பிலும் நிவாரணப்பொருட்கள்…

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்……. வெள்ளரிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும் என்பதால், அதனை ஈடுகட்ட…

தேர்தலில் பின்னடைவுபற்றிய ஆய்வில் அம்பாறை தவிர்க்கப்பட்டது ஏன்?

தேர்தலில் பின்னடைவுபற்றிய ஆய்வில் அம்பாறை தவிர்க்கப்பட்டது ஏன்? அம்பாறை மாவட்ட இ.த.கட்சி ஆதரவாளர்கள் கேள்வி! காரைதீவு ருபர் சகா   நடந்துமுடிந்த தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் பின்னடைவு பற்றி ஆராய இலங்கை தமிழரசுக்கட்சி மாவட்ட ரீதியாக பிரதிநிதிகளை தனது செயற்குழுக்கூட்டத்தில் நியமித்துள்ளது. வடக்கு…

அட்டப்பளத்தில் இந்துமயானம் ஆக்கிரமிப்பு: மக்கள் கொதித்தெழுந்து ஆரப்பாட்டம்!

அட்டப்பளத்தில் இந்துமயானம் ஆக்கிரமிப்பு: மக்கள் கொதித்தெழுந்து ஆரப்பாட்டம்! மயானப் பூமியை அபகரிக்க பேராசிரியர் முயற்சியாம்! இன முரண்பாடில்லாதவகையில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார் பொலிஸ் அதிகாரி அசார் (காரைதீவு  நிருபர் சகா)   அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பளம் இந்துமயானத்தை ஆக்கிரமிக்க நடவடிக்கை…

இனவிருத்தியை கட்டுப்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டாதலேயே வன்முறை ஏற்பட்டது?

இனவிருத்தியை கட்டுப்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டாதலேயே வன்முறை ஏற்பட்டது? -டினேஸ்- அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்துக்கு கருத்தடை மாத்திரையை கலந்தமையே  காரணம்  என தெரிவிக்கப்படுகிறது தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்ததாக கடை உரிமையாளர் ஒத்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுறுத்தலுக்கு…

கல்முனை வான்பரப்பரப்பில் வட்டமிட்ட விமானம்!

கல்முனை வான்பரப்பரப்பில் வட்டமிட்ட விமானம்! கல்முனை வான்பரப்பில் இன்று காலை மூன்று விமானங்கள் வட்டமிட்டன. நீண்ட காலத்திற்கு பின்னர் விமானம் இவ்வாறு வட்டமிட்டதால் மக்களிடையே ஒரு பரபரப்பு காணப்பட்டது. பழைய  கால நினைவுகளை மீட்டியதாகவும் சிலர் தெரிவித்தனர். சிறியரக விமானத்தில் கல்முனை…

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் . வரலாற்றுப் பார்வை

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. வரலாற்றுப் பார்வை  – (இறப்பு: 26 பெப்ரவரி 2017)  -டினேஸ்- ஈழத்தில் ஒரு சிறந்த பாடகர் நாடகக் கலைஞர் இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின்…

அம்பாறை நகரில் பள்ளிவாசல், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; வாகனங்களும் எரிப்பு!

அம்பாறை நகரில் பள்ளிவாசல், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; வாகனங்களும் எரிப்பு! (டினேஸ்) இன்று (27) நள்ளிரவு அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக…