‘சுழியம்’ குறும் திரைப்படம் – நாளை வெளியீடு

''

ஸ்ரூடியோ  96  (Studio 96 ) தயாரிப்பில் Black feathers creations வழங்கும் ‘சுழியம் ‘ ( SUZHIYAM ) குறுந்திரைப்படம் நாளை   திங்கட்கிழமை ( 29.11.2021 )  மாலை 7 மணியளவில் YouTube ல் வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம், கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.    இக் குறுந்திரைப்படத்தினை நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் கதையமைப்பில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை […]

அதி வீரியம் கொண்ட புதிய கொவிட்-19 வைரஸ் ‘Omicron’: உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

''

புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), ‘Omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது.கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா, பீட்டா, டெல்டா) முறைமைக்கு அமைய அதன் 15ஆவது எழுத்தான ‘Ο’ ஒமிக்ரோன் (‘Omicron’) என பெயரிடப்பட்டுள்ளது. (கிரேக்க அரிச்சுவடி Α α, Β β, Γ γ, Δ δ, Ε ε, Ζ ζ, Η η, Θ θ, Ι ι, Κ κ, Λ λ, Μ μ, Ν ν, Ξ ξ, Ο ο, Π π, Ρ ρ, Σ σ/ς, Τ τ, Υ υ, Φ φ, Χ χ, Ψ ψ, and Ω ω.)குறித்த கொரோனா வைரஸ் திரிபானது, முதன் முதலில் நவம்பர் 24ஆம் திகதி தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டிருந்தது.இத்திரிபானது அதிகளவான மாறுபட்ட மரபணுவைக் […]

திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

''

இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்ட குழு மற்றும் சுவட்டு நிகழ்ச்சி விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீர விராங்கனைகளுக்கு வெற்றி கிண்ணங்கள வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் […]

பாண்டிருப்பில் நாவலர் சிலை திறந்து வைக்கப்பட்டது!

''

செல்லையா பேரின்பராஜா சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பெரிய தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் உருவச்சிலை  பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் நுழைவாயிலில் இன்று 26.11.2021 திறந்து வைக்கப்பட்டது. கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் அனுசரனையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டது. இப்பாடசாலை அதிபர் கணேசலிங்கம் தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாவலர் சிலையினை திரை நீக்கம் செய்துவைத்தார். இந் நிகழ்வில் கல்முனை தமிழ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தொழிலதிபரும் […]

ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன- கலிகாலன் திரைப்பட குழுவினர்

''

பாறுக் ஷிஹான் ஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில் துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு பெரும் விருட்சமாக வளர வேண்டுமானால் இரசிகர்களின் ஆதரவு எனும் உரமும்  இலாபம் எனும் நீரும் அவசியம் என வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார். சிப்ஸ் சினிமாஸ் எனும்   தயாரிப்பு நிறுவனத்திற்கூடாக ‘கலிகாலன்’ எனும் சிறிய திரைப்படத்தினை  தயாரித்துள்ள […]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 60 பேருக்கும் 9 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியல்

''

-கனகராசா சரவணன்–உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக   இன்று வியாழக்கிழமை (25; திகதி உத்தரவிட்டார்.கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் […]

அம்பாரை மாவட்டத்தில் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

''

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  எம்.ஏம்.எம். அக்மல் தெரிவித்தார். இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலங்களுக்குள் ரூபஸ்குளத்தில் 61.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாணம பிரதேசத்தில் 56.9 லாகுகல 46.7 தீகவாபி 45.0 அம்பாரை 39.3  அக்கரைப்பற்றில் 24.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு […]

பொது வைத்திய நிபுணரின் சேவை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் – வைத்தியகலாநிதி ஜி. சுகுணன்

''

பாறுக் ஷிஹான்எதிர்காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்படுத்துவது தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்  இன்று(25) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மீளமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் அவர் தெரிவித்ததாவது […]

கிண்ணியா நகரை சபைத் தலைவர் கைது: டிசம்பர் 09 வரை விளக்கமறியல்

''

கிண்ணியாவில் இன்று முழு நாள் துக்கதினம் அனுஷ்டிப்பு கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக  நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமை  எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை […]

10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் விசேட அதிரடிப்படையினர் கைது

''

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர். அம்பாறை வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதான பகுதியில் இச்சட்டவிரோத செயற்பாடு இடம்பெறவுள்ளதாக  கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை  கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் முயன்றுள்ளதாக  விசேட […]