ஆரோக்கியம் தொடர்பில் நாம் செலவிடுபவை மட்டுமே எமது வாழ்க்கைக்கான முதலீடு! பிரதேச செயலாளர் ஜெகராஜன்

''

ஆரோக்கியம் தொடர்பில் நாம் செலவிடுபவை மட்டுமே எமது வாழ்க்கைக்கான முதலீடு! பிரதேச செயலாளர் ஜெகராஜன் விளையாட்டின் முதன்மை நோக்கம் உடல் ஆரோக்கியமே வெற்றியென்பது அடுத்தநிலைதானென காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தெரிவித்தார். இன்று (30) காரைதீவு பிரதேச வளாகத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடியினை ஏற்றி ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கைக்கு முதன்முதலில் ஒலிம்பிக் […]

''

நாளைய விடுமுறையில் மாற்றம்! வங்கிகள் வழமைபோல் இயங்கும்? நாளை (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) வழமைபோல் திறக்கப்பட்டிருக்கும் எனவும், ஏனைய அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருக்குமெனவும் தெரிகின்றது. தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (12) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது, […]

அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வேண்டும் – இல்லையேல் மாற்று முடிவெடுப்போம் – இராஜேஸ்வரன்

''

அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வேண்டும் – இல்லையேல் மாற்று முடிவெடுப்போம் – இராஜேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட வேண்டும் காரணம் அம்பாறை மாவட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பை பலம் பொருந்திய நிலையில் வைப்பதற்காக என்னோடு இணைந்து பல தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்டவர் இதனைவிடுத்து இந் நியமனம் வேறு ஒருவருக்கு வழங்கப்படுமாயின் எமது அம்பாறை மாவட்ட தமிழ் […]

மரண அறிவித்தல்

''

கல்முனையை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமாரசாமி (ஓய்வு பெற்ற தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர்) அவர்கள் இன்று (13) காலமானார். அன்னார் சுந்தரம்மாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற ஜமுனாராணி மற்றும் கௌரி, வித்தியா, சுபோதினி, மோகரூபி, கமலேந்திரன் அகியோரின் பாசமிகு தந்தையுமாவார். அன்னாரது பூதவுடல் இன்று (13) மாலை 4.00 மணியளவில் பெரியநீலவணை இந்துமயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். […]

கொரோனாத் தொற்று : 11 ஆவது உயிரிழப்பு பதிவானது!

''

கொரோனாத் தொற்று : 11 ஆவது உயிரிழப்பு பதிவானது! நாட்டில் 11 ஆவது   கொரோனா  உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட் நாட்டில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட  நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார். இதற்கமைய நாட்டில்  இதுவரையான காலப்பகுதியில் 11 கொரோனா […]

மாணவர்களுக்கான காணொளி மூலமான கேள்வி-பதில்!

''

மாணவர்களுக்கான காணொளி மூலமான கேள்வி-பதில்! அகில இலங்கை ரீதியாக ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக பாடசாலை கல்வி கற்கும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி, சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் காணொளி மூலமாக கேள்வி-பதில் நிகழ்வுக்காக காணொளி பதிவிடும் நிகழ்வு காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை உள்ளடக்கியதாக காரைதீவு […]

பெரியநீலாவணையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள்; தீபம் நடவடிக்கை!

''

பெரியநீலாவணையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள்; தீபம் நடவடிக்கை! பெரியநீலாவணையில் தொழில் நிமிர்த்தம் பிற மாவட்டங்களிற்கு சென்று திரும்பி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு தீபம் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் உலர் உணவுப்பொதிகள் இன்று (11) வழங்கிவைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜின் ஆலோசனைக்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோரின் அன்றாட அத்தியாவசிய உணவுத்தேவையை பூர்த்திசெய்யும் நோக்குடன் தீபம் அமைப்பு இந்நடவடிக்கியினை முன்னெடுத்துள்ளது. கொழும்பு […]

இன்று முதல் மீண்டும் அடையாள அட்டை நடைமுறை! லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா

''

இன்று முதல் மீண்டும் அடையாள அட்டை நடைமுறை! லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் வெளியில் சென்றுவருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அரச மற்றும் […]

நாளை பணிக்கு திரும்பும் நபர்களுக்கு விசேட நடைமுறை – பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

''

நாளை பணிக்கு திரும்பும் நபர்களுக்கு விசேட நடைமுறை – பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..! நாளை நாட்டின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் […]