சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.

''

சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை. செல்வி வினாயகமூர்த்தி இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகள் மற்றும் வெறுக்கதக்க பேச்சுக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி பட்டறை (13) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. ஜெர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் டெமோகரசி ரிப்போட்டின் இன்ரநெஸ்னல் ஸ்ரீலங்கா(Democracy Reporting International srilanka) அமைப்பின் அனுசரனையில் இப்பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் சமூகமட்டத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பாடல்களை […]

கல்முனையில் மேலும் இருவருக்கு தடை உத்தரவு!

''

கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு! மரணித்த த. ஈ.விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு நீதி மன்றத்தால் கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தலைவர் ந. சங்கீத்துக்கு அக்கரைப்பற்று நீதி மன்றத்தாலும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்ணனி துணை செயலாளர் அ. நிதான்சனுக்கும் இன்றைய தினம் கல்முனை நீதிமன்றால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் […]

கல்முனையில் ஐவருக்கு தடை உத்தரவு

''

கல்முனையில் ஐவருக்கு தடை உத்தரவு! போரில் மரணித்தவர்களுக்கு நினைவு கூறுவதற்கு கல்முனை நீதிமன்ற நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் கல்முனை இருதயநாதர் ஆலய பங்கு தந்தை தேவதாசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி அப்பாறை இணைப்பாளர் துஷானந் உட்பட 5 பேருக்கு கடந்த 22ம் திகதியில் இருந்து […]

கல்முனை வடக்கு பிரதேச இளைஞன் தேசிய ரீதியில் முதலிடம்!

''

கல்முனை வடக்கு பிரதேச இளைஞன் தேசிய ரீதியில் முதலிடம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சார்பில் பேச்சுப் போட்டியில் பங்குபற்றிய நாகராஜா சனாதனன்( தமிழகரன் சனா ) மாவட்ட மட்ட போட்டியிலும் மாகாண மட்ட போட்டியிலும் 1 இடத்தினைப் பெற்று இறுதியாக தேசிய மட்டத்தில் 9 மாகாணங்கள் உடன் போட்டி போட்டு அப் போட்டியிலும் முதலாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார். […]

கொழும்பு-கண்டி வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி 2021-11-12 (நாளை) காலை 9.00 மணி வரை மூடப்படும்.

''

கொழும்பு-கண்டி வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி 2021-11-12 (நாளை) காலை 9.00 மணி வரை மூடப்படும். கொழும்பு கண்டி வீதியில் 98வது கிலோமீற்றர் கீழ் கடுகன்னாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதியின் 98வது கிலோமீற்றர் […]

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து மூவர் பலி

''

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து மூவர் பலி (க.கிஷாந்தன்)கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரண அறிவித்தல் – திருமதி வசந்தகுமார் விக்னேஸ்வரி – பாண்டிருப்பு – யாழ்ப்பாணம்

''

மரண அறிவித்தல் – திருமதி வசந்தகுமார் விக்னேஸ்வரி – பாண்டிருப்பு – யாழ்ப்பாணம் பாண்டிருப்பை பிறப்பிடாகவும் ,யாழ்ப்பாணம் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தகுமார் விக்னேஸ்வரி 05.11.2021 நேற்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை இடம்பெற்று பூதவுடல் நாளை (07.11.2021) ஞாயிற்றுக்கிழமை யாழ்பாணம் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் தகவல் – குடும்பத்தினர்

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட சிசு – சம்மாந்துறை நபர் கைது

''

பாறுக் ஷிஹான் கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05) மீட்கப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் காணப்பட்ட சடலம் தொடர்பாக குறித்த சம்பவம் தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் […]