Month: April 2022

பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை

பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர சதுக்கத்தில்…

பிரதமர் – ரணிலின் திடீர் சந்திப்பு : இடத்தை மாற்றிய மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற…

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க வழங்கியுள்ளார். அதன்படி தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். கொழும்பில்…

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள்…

பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.11 சுயேச்சைக் கட்சிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில்…

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல்

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 வது நினைவு தினத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.…

மே 2 – திங்கட்கிழமை அரச விடுமுறை !

மே 2 – திங்கட்கிழமை அரச விடுமுறை ! எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

(O/L) 2021 சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு,…

வழக்கு விசாரணைக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சோசலிச இளைஞர் சங்கம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும்…

திரிபோச உற்பத்தி இடை நிறுத்தப்பட்டது

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களினால் திரிபோச விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோச இன்மையால் சிறுவர்கள்…