Month: March 2022

தனது அலுவலர்களை வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் பணிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அலுவலக பணியாளர்கள் மற்றும் அமைச்சின் அலுவலர்களுக்கு விசேட பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.அதற்கமைய, அலுவலக பணியார்கள் மற்றும் அமைச்சின் அலுவலர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.எரிபொருளை சிக்கனப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சமையல் எரிவாயுவுக்கு காத்திருந்தவர்களை ‘நாயே ‘ என திட்டியதால் கொட்டகலையில் பதற்றம்

(க.கிஷாந்தன்) சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, ‘நாயே’ என விளித்து – திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று (31.03.2022) கொட்டகலை நகரில் பதிவானது. நாட்டில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு…

இனி நான்கு மணிநேரமே மின்வெட்டு! இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர்…

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை…

தொடரும் நெருக்கடி! – நாட்டை முழுமையாக மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை மூடுமாறு அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளாக கூறப்படுகின்றது.அத்துடன் தொடர் மின் வெட்டு…

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு !

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு ! நூருள் ஹுதா உமர்.  இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் காரைதீவு…

பெரியநீலாவணை NEXT STEP YOUTH அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணி!

பெரியநீலாவணை NEXT STEP YOUTH அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணி! பெரியநீலாவணை வைத்தியசாலையில் Next Step Youth அமைப்பினர் சிரமதான பணி ஒன்றை மேற்கொண்டனர். பெரியநீலாவணை பொலிஸ் பொறுப்பதிகாரி துஷார திலங்க ஜெயலாலா தலமையிலான குழுவினரும் இணைந்து சிரமதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

ஆலயங்களில் மர நடுகைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு!

ஆலயங்களில் மர நடுகைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு! ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பசுமை இலங்கையின் எண்ணக்கருவுக்கு அமைய ஆலயங்களில் வீட்டுத் தோட்ட மர நடுகை நிகழ்வு இன்று (29-03-2022) தேசிய ரீதியில் இந்து கலாச்சார தினைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

நெருக்கடியான நிலையில் நிதியமைச்சு அறிவித்துள்ள முக்கிய தீர்மானங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை…

இலங்கையில் இந்தியா! யாழ்ப்பாணத்தில் கலப்பு மின்சார திட்டங்கள்- உடன்படிக்கைகள் கைச்சாத்து!

யாழ்ப்பாணத்தில் கலப்பு மின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன. ஏற்கனவே இந்த திட்டம் சீனாவிடம் இது வழங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் முதலில் சீனாவின் MS/Sinosar–Etechwin கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டது, எனினும் இந்தியா எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடர்ந்து…