கல்முனையில் கருமாரி அம்மனுக்கு திருவிழா!

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு  அருள் பாளித்துவரும் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு புதிதாக  உருவாக்கப்பட்ட ஆலயத்தில் உற்சவம்  எதிர்வரும் 24.04.2018 ஆம் திகதி  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29.04.2018 அன்று தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடையவுள்ளது.

27.04.2018 அன்று கல்முனை  புலவிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனியும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin