சீனாவில் கடந்த வாரம்    நிறைவுற்ற 2018 உலக மின்னணு வணிக மாநாடு  …..

2018ஆம் ஆண்டு உலக மின்னணு வணிக மாநாடு கடந்த வாரம் ள் 13 ம் திகதி சீனாவின் ட்செஜியாங் மாநிலத்தின் யீ வூ நகரில் நிறைவுற்றது. ரஷியா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற மின்னணு வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுமார் ஆயிரம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

சீன மின்னணு வணிகக் கமிட்டியின் செயல் தலைவர் சூ ஜுன் இம்மாநாட்டில் உரை நிகழ்த்துகையில், சீனாவின் மின்னணு வணிகத்தின் அளவு, சேவை ஆகியவை பக்குவமடைந்து, உலகளவில் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.