கல்முனை இளம் கலைஞர்களின் அடுத்த படைப்பு பணிப்பூ- இயக்குனர் சிது விஜயின் இயக்கத்தில்….


இளம் கலைஞர் இயக்குனர் சிது விஜயின் (டிலோஜன்) இயக்கத்தில் கிஷா பிளிம் மேக்கர்ஸினால் பணிப்பூ குறுந் திரைப்படம் வெளிவரவுள்ளது. இதன் ட்ரைலர் கடந்த வியாழக்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது.

ஜேர்மனியை சேர்ந்த நவீயன் படத்தை தயாரிக்கிறார்.சஞ்சய் சங்கர் இசையமைக்க கல்முனை எவரடி விளையாட்டுக்கழகத்தினால் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
கல்முனை பிரதேச இளம் கலைஞர்களின் பங்களிப்போடு வெளிவரவுள்ள இந்த குறும்படம் சிறப்பான வரவேற்பை பெற்று சாதனைகள் படைக்க கல்முனை நெற்  ஊடக வலையமைப்பின்வாழ்த்துக்கள்.

Film By- V.Dilojan (Sidhu Vijay)
Production- Naveenayan Production, Germany
(Nadanasihamani Ruuban)
Music- Sajay – Sangar
DOP- Rojithan – Dayanujan
Song Lyrics- Pavathakar – Rajakannah
VFX & Effects- Leoshanth Kavi
Assistant Director- S.Kapitharan
Sound Mixing- AJ.Shangarjan Jeyavaratharajan
Release- Eveready Sports Club, Kalmunai.
Kisha Film Makers & Entertainment Media
Cast- Sano, S.Piraveenth Sp, Nogulan, Ajithkanth Jeganathen, Aj Shangarjan Jeyavaratharajan, Arunthathi Nadarajah, A.Harishan, Vinith Thavarasa, Shanathanan Harrish, Nithisan, Rojithan Rojith, Vivek, Ars Sajay Sajay, Thanujan

By admin